இசுரேலிய சின்னம்
From Wikipedia, the free encyclopedia
இசுரேலிய சின்னம் (எபிரேயம்: סמל מדינת ישראל) மெனோராவினைச் சுற்றி அதன் இருபுறமும் ஒலிவக் கிளையினால் சூழப்பட்டு, அதன் கீழ்புறம் இசுரேல் ("ישראל") என எபிரேயத்தில் எழுதப்பட்டு காணப்படுகின்றது. இது பொதுவாக இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இசுரேலிய சின்னம் அதன் பாவனைக்கு ஏற்ப வேறுபட்ட நிறங்களிலும் காணப்படும்.
விரைவான உண்மைகள் இசுரேலிய சின்னம் Emblem of Israel, விவரங்கள் ...
இசுரேலிய சின்னம் Emblem of Israel | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | இசுரேல் |
உள்வாங்கப்பட்டது | 10 பெப்ரவரி 1949 |
விருதுமுகம் | மங்கலான நீல கேடகம், ஒரு மெனோரா இரண்டு சமமான ஒலிவக் கிளைகளின் நடுவில்; அடிப்பாகத்தில் "ישראל" (இசுரேல்) என்ற எழுத்து |
குறிக்கோளுரை | ישראל "இசுரேல்" |
மூடு