ஆஷ்டன் நினைவகம்
From Wikipedia, the free encyclopedia
ஆஷ்டன் நினைவகம் (Ashton Memorial) என்பது இங்கிலாந்தின். லான்காஸ்டர் நகரத்தில் வில்லியம்சன் பூங்காவில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஆகும். இதை தொழிலதிபரான லார்ட் ஆஷ்டன். தன் இரண்டாவது மனைவி ஜெஸியின் நினைவாக கட்டினார். அவர் இதை 1907 - 1909 இடைப்பட்ட காலத்தில் கட்டினார். அதற்கு அப்போது ஆன செலவு £80,000[1] (equivalent to £7.7NaN in 2016)[2] ஆகும். இது வடக்கு தாஜ்மகால் என்று அழைக்கப்படுகிறது.[3] இந்தக் கதை A Life Magazine story என்ற பெயரில் (ஜனவரி 26, 1948) [4]
விரைவான உண்மைகள் Ashton Memorial, பொதுவான தகவல்கள் ...
Ashton Memorial | |
---|---|
வில்லியம்சன் பூங்கா உசியில் உள்ள ஆஷ்டன் நினைவகம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | Folly |
கட்டிடக்கலை பாணி | Edwardian Baroque |
இடம் | வில்லியம்சன் பூங்கா |
நகரம் | Lancaster, Lancashire |
நாடு | இங்கிலாந்து |
ஆள்கூற்று | 54.04526°N 2.78227°W / 54.04526; -2.78227 |
கட்டுமான ஆரம்பம் | 1907 |
நிறைவுற்றது | 1909 |
செலவு | Over £80,000 |
உரிமையாளர் | லான்காஸ்டர் நகர மன்றம் |
உயரம் | About 150 அடி (50 m) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
மூலப்பொருள் | போர்ட்லேண்ட் கல் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜான் பெச்சர் |
மூடு