ஆல் நிப்பான் ஏர்வேஸ்
From Wikipedia, the free encyclopedia
ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways), யப்பான்னின் தோக்கியோவில் மினாடோவில் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. சப்பானிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. [4] 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி 20,000 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்குகிறது. [3]
விரைவான உண்மைகள் IATA, ICAO ...
| |||||||
நிறுவல் | 27 திசம்பர் 1952; 71 ஆண்டுகள் முன்னர் (1952-12-27) | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | |||||||
இரண்டாம் நிலை மையங்கள் | |||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | |||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏன்ஏ மைலேஞ் கிளப் | ||||||
கூட்டணி | இசுடார் அலையன்சு | ||||||
கிளை நிறுவனங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 241 | ||||||
சேரிடங்கள் | 97 | ||||||
தாய் நிறுவனம் | ஏன்ஏ கொல்டிங் | ||||||
தலைமையிடம் | மினாடோ தோக்கியோ, யப்பான்[2] | ||||||
முக்கிய நபர்கள் | சின்யா கட்டனோசாகா (தலைவர்) யுஜி கிராகோ (CEO) | ||||||
Revenue | ¥1.7652 trillion (2016) | ||||||
இயக்க வருவாய் | ¥145.5 billion (2016) | ||||||
நிகர வருவாய் | ¥98.8 billion (2016) | ||||||
மொத்த சொத்துக்கள் | ¥2.3144 trillion (2016) | ||||||
மொத்த சமபங்கு | ¥919.1 billion (2016) | ||||||
பணியாளர்கள் | 34,919 (2016)[3] | ||||||
வலைத்தளம் | www |
மூடு