ஆல்பிரட் ரோசன்பெர்க்
பால்டிக் செருமனிய கட்டிடக் கலைஞர், நாஜி அரசியல்வாதி மற்றும் சித்தாந்தவாதி (1893-1946) / From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரட் எர்ன்ஸ்ட் ரோசன்பெர்க் (இடாய்ச்சு மொழி: Alfred Ernst Rosenberg Alfred Rosenbergⓘ), (ஜனவரி 12, 1893 – அக்டோபர் 16, 1946), பால்டிக் ஜெர்மானியக் கோட்பாட்டாளரும் ஜெர்மன் நாசிக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாவார்.
விரைவான உண்மைகள் ஆல்பிரட் ரோசன்பெர்க் Alfred Rosenberg, பிறப்பு ...
ஆல்பிரட் ரோசன்பெர்க் Alfred Rosenberg | |
---|---|
பிறப்பு | 12 சனவரி 1893 தாலின் |
இறப்பு | 16 அக்டோபர் 1946 (அகவை 53) நியூரம்பெர்க் |
படிப்பு | அறிவியல் முனைவர் |
படித்த இடங்கள் |
|
பணி | பத்திரிக்கையாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், மெய்யியலாளர், நிர்வாகி, opinion journalist |
விருதுகள் | War Merit Cross, Blood Order, Golden Party Badge |
கையெழுத்து | |
மூடு