ஆல்ட்டன் ஆர்ப்
From Wikipedia, the free encyclopedia
ஆல்ட்டன் கிறித்தியன் "சிப்" ஆர்ப் (Halton Christian "Chip" Arp, மார்ச் 21, 1927 – திசம்பர் 28, 2013) ஓர் அமெரிக்க வானியலார். பல ஊடாட்ட இணைவுப் பால்வெளிகள் காட்டும் விந்தைப் பால்வெளிகளின் வான்வரை அட்டவணைகளுக்காக 1966 இல் பாராட்டப்பட்டதோடு, அவரது பெரு வெடிப்புக் கோட்பாட்டின் விமர்சனத்துக்காகப் பெயர்பெற்றவர். மேலும் அவர் இயல்பார்ந்த செம்பெயர்ச்சி அமைந்த செந்தரமற்ற அண்டவியலை முன்மொழிந்தவர்.
விரைவான உண்மைகள் ஆல்ட்டன் ஆர்ப்Halton Arp, பிறப்பு ...
ஆல்ட்டன் ஆர்ப் Halton Arp | |
---|---|
இலண்டனில் ஆல்டன் ஆர்ப் அக்டோபர் 2000 | |
பிறப்பு | (1927-03-21)மார்ச்சு 21, 1927 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 28, 2013(2013-12-28) (அகவை 86) மியூனிக், செருமனி |
வாழிடம் | செருமனி |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பலோமார் வான்காணகம் மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
ஆய்வு நெறியாளர் | வால்ட்டர் பாடே |
அறியப்படுவது | இயல்பார்ந்த செம்பெயர்ச்சி விந்தைப் பால்வெளிகளின் வான்வரை |
விருதுகள் | நியூகோம்ப் கிளீவ்லாந்துப் பரிசு (1960) எலன் பி. வார்னர் வானியல் பரிசு (1960) |
மூடு