ஆரிப் முகமது கான்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஆரிப் முகமது கான் (Arif Mohammad Khan) (பிறப்பு: 18 நவம்பர், 1951) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் ஆரிப் முகமது கான், 22வது கேரள ஆளுநர் ...
ஆரிப் முகமது கான் | |
---|---|
22வது கேரள ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 செப்டம்பர் 2019 (2019-09-06) | |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன் |
முன்னையவர் | ப. சதாசிவம் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1980 (1980)–1984 (1984) | |
முன்னையவர் | மனோகர் லால் |
பின்னவர் | நரேஷ் சாந்தர் சதுர்வேதி |
தொகுதி | கான்பூர் |
பதவியில் 1984 (1984)–1991 (1991) | |
முன்னையவர் | மவுலானா சையத் முசாபர் உசேன் |
பின்னவர் | ருத்ராசென் சவுத்ரி |
தொகுதி | பக்ரைச் |
பதவியில் 1998 (1998)–1999 (1999) | |
முன்னையவர் | பதம்சன் சவுத்ரி |
பின்னவர் | பதம்சன் சவுத்ரி |
தொகுதி | பக்ரைச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 நவம்பர் 1951 (1951-11-18) (அகவை 72) புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2004 – தற்போதுவரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1986 வரை) |
மூடு