ஆடம் ஓப்பெல்
From Wikipedia, the free encyclopedia
ஆடம் ஓப்பெல் (Adam Opel, மே 9, 1837 - செப்டெம்பர் 8, 1895) என்பவர் ஆடம் ஓப்பெல் என்னும் செருமானிய தானுந்து நிறுவனத்தைத் தொடங்கியவர்.
விரைவான உண்மைகள் ஆடம் ஓப்பெல், பிறப்பு ...
ஆடம் ஓப்பெல் | |
---|---|
பிறப்பு | (1837-05-09)9 மே 1837 ரூசல்சைம், செருமனி |
இறப்பு | 8 செப்டம்பர் 1895(1895-09-08) (அகவை 58) ரூசல்சைம், செருமனி |
தேசியம் | செருமானியர் |
பணி | வணிகம் |
அறியப்படுவது | ஓபெல் கும்பினியின் நிறுவனர் |
வாழ்க்கைத் துணை | சோபியா |
பிள்ளைகள் | கார்ல், வில்லெம், ஐன்ரிச், பிரீட்ரிக், லுத்விக் |
மூடு