ஆசுவால்டு ஸ்பெங்கிலர்
From Wikipedia, the free encyclopedia
ஆசுவால்டு ஸ்பெங்கிலர் (Oswald Spengler, 29 மே 1880 – 8 மே 1936) ஜெர்மனியில் பிளாக்கென்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயற்கை உருவ வரலாற்று வரைவியலை தோற்றுவித்தவர். ஹாலே, மூனிச், பெர்லின் பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்கை அறிவியல், தத்துவம், கலை, வரலாறு கற்றார். பிறகு ஹாம்பர்க்கில் நான்காண்டுகள் (1911-1914) ஆசிரியராகப் பணியாற்றிய பின் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார்.[1]
விரைவான உண்மைகள் ஆஸ்வால்டு ஸ்பெங்கிலர், பிறப்பு ...
ஆஸ்வால்டு ஸ்பெங்கிலர் | |
---|---|
பிறப்பு | (1880-05-29)29 மே 1880 பிளாக்கன்பெர்க்கு, பூரூசன்விக் டச், செருமானியப் பேரரசு |
இறப்பு | 8 மே 1936(1936-05-08) (அகவை 55) மியூனிக், பவேரியா, நாட்சி ஜெர்மனி |
படித்த கல்வி நிறுவனங்கள் | மியூனிக் பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் ஆல் பல்கலைக்கழகம் |
காலம் | 20ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
முக்கிய ஆர்வங்கள் | வரலாற்றின் மெய்யியல் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |
கையொப்பம் |
மூடு