அவ்லி
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடம் / From Wikipedia, the free encyclopedia
அவ்லி (Auli) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமாகும். இமயமலையில் 3050 மீட்டர் உயரத்தில் அமைந்த அவ்லி, அல்பைன் தட்பவெப்ப புல்வெளிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட இயற்கை அழகு கொட்டும் சமவெளியாகும். இங்கு சூன் முதல் அக்டோபர் வரை 520 வகையான பூக்கள் கொண்ட செடி, கொடிகள் பூத்துக் குலுங்கும்.[1]
.
விரைவான உண்மைகள் அவ்லி, நாடு ...
அவ்லி | |
---|---|
மலைவாழிடம் | |
ஆள்கூறுகள்: 30.52892°N 79.57026°E / 30.52892; 79.57026 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரகாண்ட் |
மாவட்டம் | சமோலி |
ஏற்றம் | 2,505 m (8,219 ft) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UK |
இணையதளம் | uk |
மூடு