அல்காலா டி எனேரசு
From Wikipedia, the free encyclopedia
அல்காலா டி எனேரசு (எசுப்பானிய ஒலிப்பு: [alkaˈla ðe eˈnaɾes]), (எனேரசு ஆற்றின் அரண்) என்ற எசுப்பானிய நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இந்நகரம், அதன் வளமான தொல்லியலுக்காக பிரபலமானது . மத்ரித் நகருக்கு வட கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்) தொலைவில், கடல்மட்டத்திற்கு 588 m (1,929 அடி) மேல் உள்ள இந்த நகரத்தில் 2,00,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எசுப்பானிய நாட்டின் தலைநகருக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்நகர் உள்ளது.
விரைவான உண்மைகள் அல்காலா டி எனேரசு, நாடு ...
அல்காலா டி எனேரசு | |
---|---|
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | மத்ரித் |
மாநிலம் | மத்ரித் |
கொமார்க்கா | அல்காலா |
நிறுவப்பட்டது | முந்தைய ரோமன் |
அரசு | |
• அல்கால்டே | சேவியர் பெல்லொ (எசுப்பானிய மக்கள் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 87.72 km2 (33.87 sq mi) |
ஏற்றம் | 588 m (1,929 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 2,03,924 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
இனங்கள் | Complutense Alcalaíno/a |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்) |
தபால் குறியீடு | 28801-28807 |
அழைத்தல் குறியீடு | (+34) 91 |
இணையதளம் | http://www.ayto-alcaladehenares.es |
மூடு