அர்மண்ட் டேவிட்
From Wikipedia, the free encyclopedia
அருட்தந்தை அர்மண்ட் டேவிட்' (Armand David) (7 செப்டம்பர் 1826, எஸ்பெலெட்– 10 நவம்பர் 1900, பாரிஸ் ),[1] பிரெஞ்சு பெரே டேவிட் என பொதுவான பெயரால் அறியப்பட்டார், ஒரு லாசரிஸ்ட் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் மற்றும் விலங்கியல் மற்றும் தாவரவியலாளர் ஆவார் .
விரைவான உண்மைகள் அர்மண்ட் டேவிட் Armand David, சபை ...
அர்மண்ட் டேவிட் Armand David | |
---|---|
1884ல் அருட்தந்தை அர்மண்ட் டேவிட் | |
சபை | உரோமன் கத்தோலிக்கம் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1851 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஜியான் பெரிரே அர்மண்ட் டேவிட் |
பிறப்பு | (1826-09-07)7 செப்டம்பர் 1826 எஸ்பிலேட்டி], பிரான்சு |
இறப்பு | 10 நவம்பர் 1900(1900-11-10) (அகவை 74) பாரிஸ், பிரான்சு |
குடியுரிமை | பிரான்சு |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
தொழில் | உயிரியலாளர் |
மூடு