அர்ஜெண்டினா நாட்டுப்பண்
அர்ஜெண்டினா நாட்டின் நாட்டுப்பண் / From Wikipedia, the free encyclopedia
அர்ஜெண்டினா நாட்டுப்பண் அல்லது அர்ஜெண்டினா தேசிய கீதம் ("Argentine National Anthem" (எசுப்பானியம்: Himno Nacional Argentino) என்பது அர்ஜெண்டினாவின் நாட்டுப் பண்ணாகும். இப்பாடல் வரிகளை வின்சண்ட் லோப்பஸ் பிலேன்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இந்த வரிகளுக்கு எசுபானிய இசையமைப்பாளரான பிளேஸ் பரேரா என்பவர் இசையமைத்தார்.[1] இந்தப் படைப்பானது 1813, மே 11 அன்று நாட்டுப் பண்ணாக அதிகாரப்பூர்வமாக அந்நாட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு மே 11 நாளை அந்நாடு தேசிய கீத நாளாக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகிறது.
விரைவான உண்மைகள் ஆங்கிலம்: Argentine National Anthem, இயற்றியவர் ...
ஆங்கிலம்: Argentine National Anthem | |
---|---|
லூயிஸ் மெஸ்மெய்கெர்சால் பியானோவில் வாசிக்க பிரெஞ்சு ஒலிப்புக்கேற்ப வரைதல் (1822 வெளியிடப்பட்டது). இது அர்ஜென்டினாவுக்கு வெளியே கண்டறியப்பட்ட அர்ஜென்டினா தேசிய கீதத்தின் மிக பழமையான இசைத் தாள். | |
அர்கெந்தீனா நாடு கீதம் | |
இயற்றியவர் | வின்சண்ட் லோப்பஸ் பிலேன்ஸ், 1812 |
இசை | பிளேஸ் பரேரா, 1813 |
சேர்க்கப்பட்டது | மே 11, 1813; 211 ஆண்டுகள் முன்னர் (1813-05-11) |
இசை மாதிரி | |
"அர்ஜெண்டினா நாட்டுப்பண்" (இசைக்ருவியில்)
| |
மூடு
ஸ்பெயின் நாட்டிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்கு முன்னதாக இயற்றப்பட்ட இப்பாடலில், ஸ்பெயின் நாட்டுக்கு எதிரான பத்திகள் இருந்தன. தற்காலத்தில் அப்பத்திகள் விலக்கப்பட்டு, முதலாவது மற்றும் நிறைவு பத்திகள் மட்டும் பாடப்படுகின்றன.