அராரி பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
அராரி பிரதேசம் (Harari Region) கிழக்கு ஆப்பிரிக்கா நாடானா எத்தியோப்பியாவின் வடகிழக்கில் அமைந்த மிகச்சிறிய பிரதேசம் ஆகும். இது எத்தியோப்பியான் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அரார் நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் அராரி மொழி மற்றும் ஒரோமியோ மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. ரோமியா பிரதேசத்தால் சூழ்ந்தது அராரி பிரதேசம்.[4]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் அராரி பிரதேசம் ሐረሪ ክልል, நாடு ...
அராரி பிரதேசம்
ሐረሪ ክልል | |
---|---|
எத்தியோப்பியாவின் பிரதேசம் | |
அராரி மக்கள் தேசிய பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் அராரி பிரதேசம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | அரார் |
அரசு | |
• ஆளுநர் | ஆர்டின் பெத்ரி (அராரின் தேசிய லீக்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 334 km2 (129 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 2,46,000[2] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-HA |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.588[3] medium • 2nd of 11 |
மூடு