அரன்சுவேசு அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
அரன்சுவேசு அரண்மனை (எசுப்பானியம்: Palacio Real de Aranjuez) என்ற எசுப்பானிய அரண்மனை அரன்சுவேசு நகரத்தில் அமைந்த்துள்ளது. இது எசுப்பானிய அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இது இரண்டாம் பிலிப்பால் அமைக்கப்பட்டது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் அரன்சுவேசு அரண்மனை, அமைவிடம் ...
அரன்சுவேசு அரண்மனை | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Palacio Real de Aranjuez | |
அமைவிடம் | அரன்சுவேசு, எசுப்பானியா |
கட்டிடக்கலைஞர் | சுவான் தே கேறேரா, டோலேடோ |
அலுவல் பெயர் | அரன்சுவேசு கலாசார நிலப்பரப்பு |
வகை | கலாசார |
வரன்முறை | ii, iv |
தெரியப்பட்டது | 2001 (25ஆவது உலக பாரம்பரியக் குழு) |
உசாவு எண் | 1044 |
எசுப்பானியா | |
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா | |
Spanish Cultural Heritage | |
அலுவல் பெயர் | பலசியோ ரியல் தெ அரன்சுவேசு |
வகை | Non-movable |
வரன்முறை | நினைவுச் சின்னம் |
தெரியப்பட்டது | 1931[1] |
உசாவு எண் | RI-51-0001063 |
மூடு