அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் அமெரிக்க நாட்டரசு அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை தரும் அந்நாட்டின் தலையாய ”தொழிநுட்பப் புதுமையாக்கப் பரிசு”. இது முன்னர் நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி (National Medal of Technology) என்னும் பெயரில் முன்னர் வழங்கப்பெற்றது, இப்பொழுது நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் ( National Medal of Technology and Innovation) என்னும் பெயரில் வழங்கப்பெறுகின்றது. இப்பரிசை தனி ஒருவருக்கோ, குழுவாக சிலருக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ தருகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான துறையில், இதுவே அமெரிக்கக் குடி ஒருவருக்கு வழங்கும் அந்நாட்டின் தலையாய பரிசு.
விரைவான உண்மைகள் நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் National Medal of Technology and Innovation, விளக்கம் ...
நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் National Medal of Technology and Innovation | |
---|---|
விளக்கம் | Outstanding contributions to the Nation’s economic, environmental and social well-being through the development and commercialization of technological products, processes and concepts; technological innovation; and development of the Nation’s technological manpower.[1] |
Location | வாசிங்க்டன், டி.சி. |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | அமெரிக்கக் குடியரசுத் தலைவர் |
முதலில் வழங்கப்பட்டது | 1985 |
இணையதளம் | http://www.uspto.gov/about/nmti/index.jsp |
மூடு