அமெரிக்க டாலர்
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க டாலர் (dollar, USD) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 (சென்ட்) சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.
விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
---|---|---|---|---|---|
குறி | USD (எண்ணியல்: 840) | ||||
சிற்றலகு | 0.01 | ||||
அலகு | |||||
குறியீடு | $ அல்லது US$ | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1/10 | டைம் | ||||
1/100 | சதம் | ||||
1/1000 | மில் | ||||
குறியீடு | |||||
சதம் | ¢ அல்லது c | ||||
மில் | ₥ | ||||
வங்கித்தாள் | $1, $2, $5, $10, $20, $50, $100 | ||||
Coins | 1¢ (பென்னி), 5¢ (நிக்கெல்), 10¢ (டைம்), 25¢ (குவார்ட்டர்), 50¢, $1 | ||||
மக்கள்தொகையியல் | |||||
பயனர்(கள்) | |||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | பெடரல் ரிசேர்வ் வங்கி | ||||
இணையதளம் | www.federalreserve.gov | ||||
அச்சடிப்பவர் | Bureau of Engraving and Printing | ||||
இணையதளம் | www.moneyfactory.gov | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 2.5% (ஐக்கிய அமெரிக்கா மட்டும்) | ||||
ஆதாரம் | சிஐஏ உலகத் தரவு நூல் | ||||
மூலம் இணைக்கப்பட்டது | AWG, BSD, BHD, BBD, BZD, BMD, KYD, CUC, DJF, XCD, ERN, HKD, JOD, LBP, MVR, ANG, OMR, QAR, SAR, AED, VEB |
மூடு