அனைத்துலக கருவிகள் கோப்பு
From Wikipedia, the free encyclopedia
அனைத்துலக கருவிகள் கோப்பு (Whole Earth Catalog) 1968–1972 காலப்பகுதிகளிலும், அதற்கு பின்னர் அவ்வப்பொழுதும் வெளியிடப்பட்ட கருவிகள் பற்றிய தகவல் கோவையாகும். கட்டற்ற மனப்பாங்கில் இது வெளியிடப்பட்டது. இது அமெரிக்க நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக அமைந்தது.[1][2][3]