அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
From Wikipedia, the free encyclopedia
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது[1]. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3].
விரைவான உண்மைகள் அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் Sierra de Atapuerca, பகுதி ...
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் Sierra de Atapuerca | |
---|---|
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் | |
பகுதி | Burgos, Castile and León |
ஆயத்தொலைகள் | 42°22′0″N 3°31′20″W |
வரலாறு | |
காலம் | பழைய கற்காலம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1964 முதல் |
அகழாய்வாளர் | Francisco Jordá Cerdá |
மூடு
விரைவான உண்மைகள் அட்டப்புவேர்க்கா அகழாய்வுத் தளம், வகை ...
அட்டப்புவேர்க்கா அகழாய்வுத் தளம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, v |
உசாத்துணை | 989 |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2000 (24ஆவது தொடர்) |
மூடு