அடிமை ஒழிப்புக் கோட்பாடுFrom Wikipedia, the free encyclopedia அடிமை ஒழிப்புக் கோட்பாடு (Abolitionism) என்பது சட்டப்படியோ அதற்கு மாறாகவோ நிலவுகின்ற அடிமை முறையைத் தகர்த்தெறிவதற்கான இயக்கம் ஆகும். நானும் மனிதன், உடன்பிறப்பு இல்லையா? என்னும் சொற்றொடர் பொறிக்கப்பட்ட பதக்கம். அடிமை ஒழிப்பை ஆதரித்து யோசியா வெட்ஜ்வுட் என்னும் கலைஞர் உருவாக்கியது. ஆண்டு: 1787 மாசசூசட்சு மாநில அடிமை ஒழிப்புக் கழகத்திற்காக சுமார் 1850இல் உருவாக்கப்பட்ட காணிக்கைப் பெட்டி. "வாரம் தோறும் அளிக்க வேண்டிய நன்கொடையை மறக்கவேண்டாம்" என்னும் சொற்களுக்குக் கீழே காணும் விவிலியக் கூற்று: நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் (தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 16:1-2.)
அடிமை ஒழிப்புக் கோட்பாடு (Abolitionism) என்பது சட்டப்படியோ அதற்கு மாறாகவோ நிலவுகின்ற அடிமை முறையைத் தகர்த்தெறிவதற்கான இயக்கம் ஆகும். நானும் மனிதன், உடன்பிறப்பு இல்லையா? என்னும் சொற்றொடர் பொறிக்கப்பட்ட பதக்கம். அடிமை ஒழிப்பை ஆதரித்து யோசியா வெட்ஜ்வுட் என்னும் கலைஞர் உருவாக்கியது. ஆண்டு: 1787 மாசசூசட்சு மாநில அடிமை ஒழிப்புக் கழகத்திற்காக சுமார் 1850இல் உருவாக்கப்பட்ட காணிக்கைப் பெட்டி. "வாரம் தோறும் அளிக்க வேண்டிய நன்கொடையை மறக்கவேண்டாம்" என்னும் சொற்களுக்குக் கீழே காணும் விவிலியக் கூற்று: நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் (தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 16:1-2.)