அடினோசின் முப்பொசுபேற்று
From Wikipedia, the free encyclopedia
அடினோசின் முப்பொசுபேற்று அல்லது அடினோசின் முப்பாசுப்பேட்டு ('Adenosine triphosphate' (ATP)) என்பது அனைத்து உயிரினங்களின் கலங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான துணை நொதியமாகும். இது உயிரினங்களில் சக்திக்கான அளவீடாக உள்ளது. கலத்துக்கிடையில் அனுசேபத்துக்காக சக்தியை இடம் மாற்றும் முக்கியமான மூலக்கூறாக அடினோசின் முப்பொசுபேற்று விளங்குகின்றது. ஒளித்தொகுப்பு, காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றின்றிய சுவாசம் போன்ற உயிர்ச் செயன்முறைகள் இம்முறைகள் மூலம் கிடைக்கும் சக்தியை உயிரினங்கள் இம்மூலக்கூறில் சேமிக்கின்றன. அடினோசின் முப்பொஸ்ஃபேட்டில் மூன்று பொஸ்ஃபேட் கூட்டங்கள் உள்ளன. இம்மூலக்கூறு அடினோசின் இருபொபொசுபேற்று (ADP) மற்றும் அடினோசின் ஒற்றைபொசுபேற்று (AMP) ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றது. அடினோசின் முப்பாசுப்பேட்டை சக்தி பிறப்பிக்க உயிரினங்கள் பயன்படுத்தும் போது அது மீண்டும் ADP, AMP ஆக மாற்றப்படுகின்றது. சாதாரணமாக மனித உடலில் 250 கிராம் ATP காணப்படும்.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
[(2''R'',3''S'',4''R'',5''R'')-5-(6-aminopurin-9-yl)-3,4-dihydroxyoxolan-2-yl]methyl(hydroxyphosphonooxyphosphoryl)hydrogen phosphate | |
வேறு பெயர்கள்
adenosine 5'-(tetrahydrogen triphosphate) | |
இனங்காட்டிகள் | |
56-65-5 Y | |
ChEBI | CHEBI:15422 Y |
ChEMBL | ChEMBL14249 Y |
ChemSpider | 5742 Y |
DrugBank | DB00171 Y |
InChI
| |
IUPHAR/BPS |
1713 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C00002 Y |
பப்கெம் | 5957 |
| |
UNII | 8L70Q75FXE Y |
பண்புகள் | |
C10H16N5O13P3 | |
வாய்ப்பாட்டு எடை | 507.18 g/mol |
அடர்த்தி | 1.04 g/cm3 (disodium salt) |
உருகுநிலை | 187 °C (369 °F; 460 K) |
காடித்தன்மை எண் (pKa) | 6.5 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |