அசாம் முதலமைச்சர்களின் பட்டியல்
அசாம் முதலமைச்சர்கள் / From Wikipedia, the free encyclopedia
அசாம் முதலமைச்சர், இந்திய மாநிலமான அசாமின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 10 மே 2021 முதல் பதவியில் உள்ளார்.
விரைவான உண்மைகள் அசாம் - முதலமைச்சர், கட்சி ...
அசாம் - முதலமைச்சர் | |
---|---|
அசாம் அரசு சின்னம் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அசாம் சட்டமன்றம் |
அறிக்கைகள் | அசாம் ஆளுநர் |
நியமிப்பவர் | அசாம் ஆளுநர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முன்னவர் | சர்பானந்த சோனாவால் (24 மே 2016 - 9 மே 2021) |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபிநாத் பர்தலை |
உருவாக்கம் | 11 பெப்ரவரி 1946 (78 ஆண்டுகள் முன்னர்) (1946-02-11) |
மூடு