அசாம் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
அசாம் ஆளுநர்களின் பட்டியல், அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]
விரைவான உண்மைகள் அசாம் ஆளுநர், வாழுமிடம் ...
அசாம் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், அசாம் | |
வாழுமிடம் | ராஜ்பவன், குவகாத்தி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | நிக்கோலஸ் பீட்சன் பெல் |
உருவாக்கம் | 3 சனவரி 1921; 103 ஆண்டுகள் முன்னர் (1921-01-03) |
மூடு