அகல வீச்சு
From Wikipedia, the free encyclopedia
துடுப்பாட்டத்தில், ஒரு அகல வீச்சு என்பது :
- ஒரு மட்டையாளரருக்கு வீசப்படும் பந்தானது வழக்கமாக வீசும் அளவினை விட மிக உயரமாகவோ அல்லது அகலமாகவோ வீசப்படுகிறது என்பதனை நடுவரால் (துடுப்பாட்டம்) தீர்மானிக்கப்படுகிறது.
- இதன் விளைவாக மட்டையாடும் அணிக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும்.